• Aug 31 2025

யானை தாக்கியதில் நபரொருவர் பலி!

shanuja / Aug 30th 2025, 8:23 pm
image

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது.


நபரொருவர் தன்னுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரை யானை தாக்கியுள்ளது. 


யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி அந்த நபர் உயிரிழந்துள்ளார். 


இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசேந்திரன் லிங்கரத்ணம் (வயது- 58) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 


 சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கியதில் நபரொருவர் பலி திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது.நபரொருவர் தன்னுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரை யானை தாக்கியுள்ளது. யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி அந்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசேந்திரன் லிங்கரத்ணம் (வயது- 58) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement