• Feb 03 2026

விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

Chithra / Feb 2nd 2026, 12:24 pm
image

களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றுமொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றுமொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement