• May 21 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கை- பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்!

Tamil nila / Dec 8th 2024, 6:35 pm
image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள் வடிச்சல் வாய்க்காள் மற்றும் சிதைவுகளுக்கள்ளான வீதிகளை  போன்றவற்றினை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (08) நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.


இதன் போது அம்பாரை மாவட்டத்தில் அண்மையில்  பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகிவரும் வீதிகளினை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து உரிய  அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக  தொடர்பு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் வேண்டிக் கொண்டார்.


வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கை- பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள் வடிச்சல் வாய்க்காள் மற்றும் சிதைவுகளுக்கள்ளான வீதிகளை  போன்றவற்றினை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (08) நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.இதன் போது அம்பாரை மாவட்டத்தில் அண்மையில்  பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகிவரும் வீதிகளினை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.இதனையடுத்து உரிய  அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக  தொடர்பு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் வேண்டிக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now