• Jul 21 2026

செம்மணியில் நாளை பாரிய போராட்டம்!

shanu / Jul 21st 2026, 5:39 pm
image

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள நிலையில் சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.


ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் 

மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஜரோப்பிய நாடுகளின் இலங்கைக்கான உயள்ஸ்தானிகராலய பிரதிநிதிகளும் மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற செம்மனி புதைகுழியை நாளைக்கு பார்வையிடவுள்ளனர்.


இந் நிலையில் சர்வதேச நீதி கோரி காணமல் ஆக்கப்பட்ட உளவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


நீதிக்கான இப் போராட்டத்தில் உறவுகள் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அழைப்பு விடுத்துள்ளார்.

செம்மணியில் நாளை பாரிய போராட்டம் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள நிலையில் சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஜரோப்பிய நாடுகளின் இலங்கைக்கான உயள்ஸ்தானிகராலய பிரதிநிதிகளும் மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற செம்மனி புதைகுழியை நாளைக்கு பார்வையிடவுள்ளனர்.இந் நிலையில் சர்வதேச நீதி கோரி காணமல் ஆக்கப்பட்ட உளவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.நீதிக்கான இப் போராட்டத்தில் உறவுகள் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement