• Jun 14 2026

இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி -வியந்து பார்த்த மக்கள்

Ziya / Jun 13th 2026, 2:59 pm
image

இந்தியாவில் இரண்டு தலைகளுடன் அதிசய கன்றுகுட்டி ஒன்று பிறந்துள்ளது. 


இந்த அபூர்வ கன்றுகுட்டி பிறந்த தகவல் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும்  பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.


விவசாயி ஒருவரின் பசு மாடு, நேற்று இரவு ஈன்றெடுத்த கன்றுகுட்டிதான் இந்த அதிசயப் பிறவியாகும்.


வழக்கமான கன்றுகுட்டிகளைப் போலன்றி, இந்த கன்றுகுட்டிக்கு இரண்டு தலைகள், நான்கு கண்கள் மற்றும் இரண்டு வாய்கள் அமைந்துள்ளன. எனினும், அதன் உடல் பகுதி மற்ற கன்றுகளைப் போலவே சாதாரணமாக உள்ளது.


இந்த அதிசயக் கன்றுகுட்டி பிறந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் வியப்பை ஏற்பட்டுள்ளது.


இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுகுட்டியைப் பார்த்த கிராம மக்கள், இதனை இயற்கையின் அதிசயமாகவும், தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தம் விதமாக  பார்க்கின்றனர்.


குறித்த கன்று குட்டியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிகன்றது


இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி -வியந்து பார்த்த மக்கள் இந்தியாவில் இரண்டு தலைகளுடன் அதிசய கன்றுகுட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த அபூர்வ கன்றுகுட்டி பிறந்த தகவல் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும்  பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.விவசாயி ஒருவரின் பசு மாடு, நேற்று இரவு ஈன்றெடுத்த கன்றுகுட்டிதான் இந்த அதிசயப் பிறவியாகும்.வழக்கமான கன்றுகுட்டிகளைப் போலன்றி, இந்த கன்றுகுட்டிக்கு இரண்டு தலைகள், நான்கு கண்கள் மற்றும் இரண்டு வாய்கள் அமைந்துள்ளன. எனினும், அதன் உடல் பகுதி மற்ற கன்றுகளைப் போலவே சாதாரணமாக உள்ளது.இந்த அதிசயக் கன்றுகுட்டி பிறந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் வியப்பை ஏற்பட்டுள்ளது.இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுகுட்டியைப் பார்த்த கிராம மக்கள், இதனை இயற்கையின் அதிசயமாகவும், தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தம் விதமாக  பார்க்கின்றனர்.குறித்த கன்று குட்டியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிகன்றது

Advertisement

Advertisement

Advertisement