தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 22 லிட்டர் கசிப்பினை நூதனமான முறையில் கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பயண பையில் மறைத்து கசிப்பினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்
நூதன முறையில் கசிப்பு கடத்தியவர் கைது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 22 லிட்டர் கசிப்பினை நூதனமான முறையில் கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பயண பையில் மறைத்து கசிப்பினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்