• Feb 15 2026

“கலைமலர்” சஞ்சிகை வெளியீடு !

dileesiya / Dec 8th 2025, 3:15 pm
image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு  எதிர்வரும் 10 அன்று முற்பகல் 11.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ளது.


குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்து  சிறப்பு மலரை வெளியிடுவார்.


அத்துடன் மலராசிரியர் விரிவுரையாளர் வே. சேந்தன் மலர் பற்றிய அறிமுகவுரையை ஆற்றவுள்ளார்.


கலாசாலையின் 102 வருட வரலாற்றில் வெளிவரும் 49 ஆவது மலர் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“கலைமலர்” சஞ்சிகை வெளியீடு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு  எதிர்வரும் 10 அன்று முற்பகல் 11.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ளது.குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்து  சிறப்பு மலரை வெளியிடுவார்.அத்துடன் மலராசிரியர் விரிவுரையாளர் வே. சேந்தன் மலர் பற்றிய அறிமுகவுரையை ஆற்றவுள்ளார்.கலாசாலையின் 102 வருட வரலாற்றில் வெளிவரும் 49 ஆவது மலர் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement