• Apr 26 2026

அச்சத்தில் பதறியடிக்கும் யாழ்ப்பாண மக்கள் -எரிபொருள் நிலையங்களில் திடீரென தோன்றிய நீண்ட வரிசை!

Ziya / Feb 28th 2026, 5:59 pm
image

யாழில் பெற்றோலின் விலை  அதிகரிக்கும் என மக்களிடையே அச்சம் அதிகரித்தமையால் மக்கள்  எரிபொருள் நிலையங்களில் வரிசையாக பெற்றோலுக்காக முண்டியடித்து செல்கின்றனர்.


மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களின் மத்தியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமே எனவும் போர் நிலவரம் அதிகரிக்கும்  போது பெற்றோல் இறக்குமதி தடைப்படும் வாய்ப்புள்ளமையும்   அந்த அச்சத்திற்கு காரணமாகவுள்ளன.


இதன் காரணமாக மக்கள் பல்வேறு இடங்களிலுள்ள எரிபொருள் நிலையங்களில்  காத்திருந்து  எரிபொருளை பெற்றுச் செல்கின்றனர்.


அனைத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதனை அவதானிக்க முடிகின்றது.



அச்சத்தில் பதறியடிக்கும் யாழ்ப்பாண மக்கள் -எரிபொருள் நிலையங்களில் திடீரென தோன்றிய நீண்ட வரிசை யாழில் பெற்றோலின் விலை  அதிகரிக்கும் என மக்களிடையே அச்சம் அதிகரித்தமையால் மக்கள்  எரிபொருள் நிலையங்களில் வரிசையாக பெற்றோலுக்காக முண்டியடித்து செல்கின்றனர்.மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களின் மத்தியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமே எனவும் போர் நிலவரம் அதிகரிக்கும்  போது பெற்றோல் இறக்குமதி தடைப்படும் வாய்ப்புள்ளமையும்   அந்த அச்சத்திற்கு காரணமாகவுள்ளன.இதன் காரணமாக மக்கள் பல்வேறு இடங்களிலுள்ள எரிபொருள் நிலையங்களில்  காத்திருந்து  எரிபொருளை பெற்றுச் செல்கின்றனர்.அனைத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதனை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement