• Oct 14 2026

செம்மணி புதைகுழிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தொடர்பா? – சி.வி.கே. பரபரப்புத் தகவல்

Chithra / Oct 8th 2026, 11:30 am
image


செம்மணி மனிதப் புதைகுழிக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


செம்மணி புதைகுழிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருந்திருக்கலாம். செம்மணியில் டக்ளஸ், வெட்டினாரா சுட்டாரா என்று பார்க்கும்போது நான் சொந்த விடயத்திலேயே டக்ளஸால் பாதிக்கப்பட்ட ஒருவன். இதனை நான் எப்போதாவது வெளிப்படையாக சொன்னேனா?


நான் 2005ஆம் ஆண்டு இயக்கத்தினாலேயே ஆணையாளராக மீள் நியமனம் செய்யப்பட்டேன். அதன்பின்னர் இரு தடவைகள் பாராளுமன்ற தேர்தலில் புலி சார்பில் போட்டியிட்டேன். அதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டியவர் டக்ளஸ் தேவானந்தா. இதனால் அப்போது என்னை அழைத்து கேட்டவேளை நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன்.


அதனால் எனக்கு ஒரு பாதிப்பும் இருந்தது. என்னவென்றால், நான் 50 வயதில் ஓய்வுபெற்று மிகவும் குறைந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டேன். மேலும் இரண்டு வருடங்கள் சேவை செய்திருந்தால் எனது ஓய்வூதியம் புதிய சம்பள அடிப்படையில் கிடைத்திருக்கும். ஆகையால் எனது ஓய்வூதியத்தை இழந்தேன்.


அதுவெல்லாம் தனிப்பட்ட பிரச்சினை. பின்னர் எனது கட்சிக்கு அவரது கட்சியின் ஆதரவு தேவை என அவரிடம் கேட்டேன். அவரும் தந்தார். அதற்கு பின்னர் என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய் என அவரும் கேட்கவில்லை, நானும் கூறவில்லை 


என்னைப்பற்றி பேசுபவர்கள் பெரிய தியாகி இல்லை.  யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று எனக்கு எல்லாம் தெரியும் என்றார். 

செம்மணி புதைகுழிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தொடர்பா – சி.வி.கே. பரபரப்புத் தகவல் செம்மணி மனிதப் புதைகுழிக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,செம்மணி புதைகுழிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருந்திருக்கலாம். செம்மணியில் டக்ளஸ், வெட்டினாரா சுட்டாரா என்று பார்க்கும்போது நான் சொந்த விடயத்திலேயே டக்ளஸால் பாதிக்கப்பட்ட ஒருவன். இதனை நான் எப்போதாவது வெளிப்படையாக சொன்னேனாநான் 2005ஆம் ஆண்டு இயக்கத்தினாலேயே ஆணையாளராக மீள் நியமனம் செய்யப்பட்டேன். அதன்பின்னர் இரு தடவைகள் பாராளுமன்ற தேர்தலில் புலி சார்பில் போட்டியிட்டேன். அதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டியவர் டக்ளஸ் தேவானந்தா. இதனால் அப்போது என்னை அழைத்து கேட்டவேளை நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன்.அதனால் எனக்கு ஒரு பாதிப்பும் இருந்தது. என்னவென்றால், நான் 50 வயதில் ஓய்வுபெற்று மிகவும் குறைந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டேன். மேலும் இரண்டு வருடங்கள் சேவை செய்திருந்தால் எனது ஓய்வூதியம் புதிய சம்பள அடிப்படையில் கிடைத்திருக்கும். ஆகையால் எனது ஓய்வூதியத்தை இழந்தேன்.அதுவெல்லாம் தனிப்பட்ட பிரச்சினை. பின்னர் எனது கட்சிக்கு அவரது கட்சியின் ஆதரவு தேவை என அவரிடம் கேட்டேன். அவரும் தந்தார். அதற்கு பின்னர் என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய் என அவரும் கேட்கவில்லை, நானும் கூறவில்லை என்னைப்பற்றி பேசுபவர்கள் பெரிய தியாகி இல்லை.  யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று எனக்கு எல்லாம் தெரியும் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement