• Apr 14 2026

அயல் நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

shanu / Mar 7th 2026, 1:28 pm
image

ஈரான் மீதான தாக்குதல் அங்கிருந்து தொடங்காவிட்டால், ஈரானை அண்டிய நாடுகளை இனி ஈரான் குறிவைக்க மாட்டாது என்று ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


கடந்த நாட்களில் நடந்த தாக்குதல்களுக்கு அண்டை நாடுகளிடம் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரினார் .

அயல் நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி ஈரான் மீதான தாக்குதல் அங்கிருந்து தொடங்காவிட்டால், ஈரானை அண்டிய நாடுகளை இனி ஈரான் குறிவைக்க மாட்டாது என்று ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.கடந்த நாட்களில் நடந்த தாக்குதல்களுக்கு அண்டை நாடுகளிடம் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரினார் .

Advertisement

Advertisement

Advertisement