• Apr 14 2026

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி...! இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!samugammedia

Ziya / Jan 12th 2024, 8:43 am
image

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.




இதற்கமைய இலங்கையின் இன்றைய (12) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,250 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.




இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி. இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதற்கமைய இலங்கையின் இன்றைய (12) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,250 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement