நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர்_அல்ஹிலால் மத்திய கல்லூரியில் கல்வி கற்று தற்பொழுது மூதூர் பிரதேசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்றையதினம் பாடசாலை நிர்வாகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வானது பாடசாலையில் அதிபர் எஸ்.ஐ.சூத் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ. ஜே.எம் .றமிஸ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அல்ஹாஜ் உமர் ஜவாத் ,அல்ஹாஜ் ஜாயா அனஸ் மற்றும் எம்.எம்.சியான், ஆர்.எம்.றிபான், புஹாரி நசீர் ஏ.எல்.எம்.அஹ்ஸான் ஆகிய (06) உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இவர்களுக்கு நினைவுச் சின்னமும் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அல்ஹிலால் மத்திய கல்லூரியின் பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர்_அல்ஹிலால் மத்திய கல்லூரியில் கல்வி கற்று தற்பொழுது மூதூர் பிரதேசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்றையதினம் பாடசாலை நிர்வாகத்தினால் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வானது பாடசாலையில் அதிபர் எஸ்.ஐ.சூத் தலைமையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ. ஜே.எம் .றமிஸ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் அல்ஹாஜ் உமர் ஜவாத் ,அல்ஹாஜ் ஜாயா அனஸ் மற்றும் எம்.எம்.சியான், ஆர்.எம்.றிபான், புஹாரி நசீர் ஏ.எல்.எம்.அஹ்ஸான் ஆகிய (06) உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் இவர்களுக்கு நினைவுச் சின்னமும் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.