• May 20 2025

பதில் சுகாதார அமைச்சராக ஹன்சக விஜேமுனி நியமனம்!

Thansita / May 19th 2025, 5:21 pm
image

பதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக டாக்டர் ஹன்சக விஜேமுனி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிட்சர்லாந்து சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரை செயலாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பதில் சுகாதார அமைச்சராக ஹன்சக விஜேமுனி நியமனம் பதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக டாக்டர் ஹன்சக விஜேமுனி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிட்சர்லாந்து சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரை செயலாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement