• Apr 28 2026

4 இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை - மக்களுக்கு இன்று அதிர்ச்சி

Chithra / Apr 27th 2026, 12:26 pm
image

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 


இன்று (27) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. 


இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 


கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 397,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 


அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 365,200 ரூபாவாக அதிகரித்துள்ளது. 


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,650 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

4 இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை - மக்களுக்கு இன்று அதிர்ச்சி உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று (27) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 397,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 365,200 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,650 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement