• Nov 04 2026

பல்கலைக்கழக விடுதியில் திடீரெனப் பரவிய தீ - மயிரிழையில் தப்பிய மாணவிகள்?

Chithra / Nov 3rd 2026, 2:11 pm
image

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இன்று (03) முற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


விடுதி அறையொன்றில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், அங்கிருந்த மாணவிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் இடம்பெற்றபோது அறைக்குள் மாணவிகள் எவரும் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


இதற்கிடையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


பல்கலைக்கழக விடுதியில் திடீரெனப் பரவிய தீ - மயிரிழையில் தப்பிய மாணவிகள் களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இன்று (03) முற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.விடுதி அறையொன்றில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், அங்கிருந்த மாணவிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் இடம்பெற்றபோது அறைக்குள் மாணவிகள் எவரும் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதற்கிடையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement