• Apr 28 2026

கிளிநொச்சி முல்லையில் அதிகாரிகள் உதவியுடன் அலாவுதிட்டத்துக்குமேல் கிரவல் அகழ்வு !

Ziya / Feb 23rd 2026, 5:50 pm
image

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் அதிகாரிகள் உதவியுடன் அலாவு திட்டத்துக்கு மேல் கிரவல் அகழ்வு  நடைபெறுவதாக மக்கள் மற்றும் மக்கள் பிரதிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.


கிளிநொச்சி கல்மடு மற்றும் அக்கராயன் பகுதிகள் முல்லைத்தீவு கொக்காவில் ஆகிய பகுதிகளில் கிரவல் அகழ்வதற்கு கனிய வளத்தால் அனுமதிகள் வழங்கப்பட்டாலும் குறித்த அனுமதிகள் வழங்கிய பின்னரும் குறித்த இடங்களை அவதானிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள்  கிராம மக்கள் முன்வைத்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சி முல்லையில் அதிகாரிகள் உதவியுடன் அலாவுதிட்டத்துக்குமேல் கிரவல் அகழ்வு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் அதிகாரிகள் உதவியுடன் அலாவு திட்டத்துக்கு மேல் கிரவல் அகழ்வு  நடைபெறுவதாக மக்கள் மற்றும் மக்கள் பிரதிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.கிளிநொச்சி கல்மடு மற்றும் அக்கராயன் பகுதிகள் முல்லைத்தீவு கொக்காவில் ஆகிய பகுதிகளில் கிரவல் அகழ்வதற்கு கனிய வளத்தால் அனுமதிகள் வழங்கப்பட்டாலும் குறித்த அனுமதிகள் வழங்கிய பின்னரும் குறித்த இடங்களை அவதானிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள்  கிராம மக்கள் முன்வைத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement