• Jun 21 2026

வயலில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யானை!

shanu / Jun 20th 2026, 8:51 pm
image

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலை பகுதியிலுள்ள உள்ள வயலில் யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


வுயல் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த விரோத மி;ன்வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வெல்லாவெளி பொலிஸார் குறித்த வயலின் உரிமையாளரை கைதுசெய்துள்ளனர்.


உயிரிழந்த யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் யானையினை அகற்றவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


வயலில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யானை மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலை பகுதியிலுள்ள உள்ள வயலில் யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.வுயல் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த விரோத மி;ன்வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வெல்லாவெளி பொலிஸார் குறித்த வயலின் உரிமையாளரை கைதுசெய்துள்ளனர்.உயிரிழந்த யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் யானையினை அகற்றவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement