• Jun 20 2026

மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை அலுவலர் அலுவலகம் திறப்பு!

shanu / Jun 20th 2026, 8:59 pm
image

மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை அலுவலர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 40 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய இரு மாடி மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை அலுவலர் அலுவலகக் கட்டிடம், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் பிரசன்னத்துடன்  (18 ) திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை அலுவலர் அலுவலகம் திறப்பு மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை அலுவலர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 40 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய இரு மாடி மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை அலுவலர் அலுவலகக் கட்டிடம், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் பிரசன்னத்துடன்  (18 ) திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement