• Apr 14 2026

டீசல் விலை அதிகரிப்பு! - லங்கா ஐஓசி அதிரடி அறிவிப்பு

Chithra / Apr 8th 2026, 8:44 am
image

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது.  


இதற்கமைய,  


எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590 ரூபாய்


லங்கா சூப்பர் டீசல் (LSD) – 600 ரூபாய்


எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டீசல் விலை அதிகரிப்பு - லங்கா ஐஓசி அதிரடி அறிவிப்பு லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது.  இதற்கமைய,  எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590 ரூபாய்லங்கா சூப்பர் டீசல் (LSD) – 600 ரூபாய்எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement