பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணியளவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு' இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் விசாரணைக்கு அழைப்பு. பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணியளவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு' இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.