திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நடுப்பிரப்பந்திடல் கிராமத்தில் நேற்று மாலை பெய்த மழை காரணமாகவும், காற்று காரணமாகவும் மரம் ஒன்று முறிந்து விழுந்து வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
வீட்டின் மேல் கூரை கீழ் கூரை என்பன சேதமடைந்துள்ளதுடன் சமையலறையும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமலையில் சுழன்றடித்த காற்றால் ஏற்பட்ட பாதிப்பு. திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நடுப்பிரப்பந்திடல் கிராமத்தில் நேற்று மாலை பெய்த மழை காரணமாகவும், காற்று காரணமாகவும் மரம் ஒன்று முறிந்து விழுந்து வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.வீட்டின் மேல் கூரை கீழ் கூரை என்பன சேதமடைந்துள்ளதுடன் சமையலறையும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.