• Jul 08 2025

பாரிய சந்தேகங்களை உருவாக்கும் செம்மணி மனிதப்புதைகுழி! :இதுவரை 52 எலும்புக்கூடுகள் -சர்ச்சைக்குரிய பொருட்கள் மீட்பு!

Thansita / Jul 7th 2025, 9:16 pm
image

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுவரை 52 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 

எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்க்கப்பட்டுள்ளன. 

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 12 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது. 

மேலும் குறித்த அகழ்வின் போது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய அளவில் எலும்புக்கூடுள் அவதானிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறு பொருட்களும் அடையாளங்காணப்பட்டுள்ளன. 

அதுதொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகிய சட்டத்தரணிகளான ரட்ணவேல் மற்றும் ரணித்தா ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

அவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

https://web.facebook.com/share/v/1ZHawwLyNw/

பாரிய சந்தேகங்களை உருவாக்கும் செம்மணி மனிதப்புதைகுழி :இதுவரை 52 எலும்புக்கூடுகள் -சர்ச்சைக்குரிய பொருட்கள் மீட்பு யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுவரை 52 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்க்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 12 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது. மேலும் குறித்த அகழ்வின் போது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய அளவில் எலும்புக்கூடுள் அவதானிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறு பொருட்களும் அடையாளங்காணப்பட்டுள்ளன. அதுதொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகிய சட்டத்தரணிகளான ரட்ணவேல் மற்றும் ரணித்தா ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,அவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் ⭕https://web.facebook.com/share/v/1ZHawwLyNw/

Advertisement

Advertisement

Advertisement