• May 25 2026

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்...! எம்.பிகள் அதிருப்தி...!samugammedia

Ziya / Feb 16th 2024, 1:42 pm
image

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றையதினம்(16) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இவ்வருடத்தில் முன்டெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போது, குறித்த திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதோடு குறித்த விடயம் தொடர்பில் பதில் வழங்குமாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேவேளை இன்றையகூட்டத்தில்  அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம். எம்.பிகள் அதிருப்தி.samugammedia யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றையதினம்(16) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இவ்வருடத்தில் முன்டெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போது, குறித்த திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதோடு குறித்த விடயம் தொடர்பில் பதில் வழங்குமாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.அதேவேளை இன்றையகூட்டத்தில்  அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement