• May 28 2025

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Chithra / May 26th 2025, 12:02 pm
image

 

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்று தங்கத்தின் விலையில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு நிலவரப்படி, 22 கரட் 1 கிராம் தங்கம் 30,594 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்று 244,750 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளை 24 கரட் 1 கிராம் தங்கம் 33,250 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்று 266,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்  கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்று தங்கத்தின் விலையில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.செட்டியார் தெரு நிலவரப்படி, 22 கரட் 1 கிராம் தங்கம் 30,594 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்று 244,750 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 24 கரட் 1 கிராம் தங்கம் 33,250 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்று 266,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement