• Sep 17 2024

லொஹானுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 24 மீண்டும் அழைக்க உத்தரவு!

Tamil nila / Aug 8th 2024, 9:36 pm
image

Advertisement

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, 2021ஆம் ஆண்டு மதுபோதையுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த அரசியல் கைதி ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லொஹானுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 24 மீண்டும் அழைக்க உத்தரவு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, 2021ஆம் ஆண்டு மதுபோதையுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த அரசியல் கைதி ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement