• May 06 2025

வாக்களிப்பு நிலையங்களுக்கு முன் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள்! வவுனியாவில் மக்கள் விசனம்

Chithra / May 6th 2025, 11:05 am
image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக நின்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதால் பொது மக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன் தங்களுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பல வட்டாரங்களில் இந்த நிலமை ஏற்றப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வாக்களிப்பு நிலையங்களுக்கு முன் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் வவுனியாவில் மக்கள் விசனம் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக நின்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதால் பொது மக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன் தங்களுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பல வட்டாரங்களில் இந்த நிலமை ஏற்றப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement