• Apr 30 2025

இரத்தம் சிந்தப்பட வேண்டும் - பிரித்தானியாவை பகிரங்கமாக மிரட்டியுள்ள ரஷ்யா

Thansita / Apr 30th 2025, 5:46 pm
image

புடின் ஆதரவாளர்கள் பிரித்தானியாவுக்கு மூன்றாம் உலகப்போர் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, பிரித்தானிய இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர்கள், பிரித்தானியா விநியோகிக்கும் வெடிப்பொருட்கள் ரஷ்யாவுக்குள் பிரபலங்களைக் கொல்வதற்காக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே, பிரித்தானியர்களின் இரத்தம் நிச்சயம் சிந்தப்படவேண்டும் என்றும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள், ரஷ்ய ஜெனரல்கள் உட்பட மூத்த ராணுவ அதிகாரிகளின் கொலைகளை அரங்கேற்றுவதாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் தேசிய தொலைக்காட்சியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரத்தம் சிந்தப்பட வேண்டும் - பிரித்தானியாவை பகிரங்கமாக மிரட்டியுள்ள ரஷ்யா புடின் ஆதரவாளர்கள் பிரித்தானியாவுக்கு மூன்றாம் உலகப்போர் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி, பிரித்தானிய இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர்கள், பிரித்தானியா விநியோகிக்கும் வெடிப்பொருட்கள் ரஷ்யாவுக்குள் பிரபலங்களைக் கொல்வதற்காக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே, பிரித்தானியர்களின் இரத்தம் நிச்சயம் சிந்தப்படவேண்டும் என்றும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள், ரஷ்ய ஜெனரல்கள் உட்பட மூத்த ராணுவ அதிகாரிகளின் கொலைகளை அரங்கேற்றுவதாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் தேசிய தொலைக்காட்சியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement