• May 14 2026

அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட மாட்டிறைச்சிகள் அழிப்பு..!

Ziya / Jan 28th 2025, 3:17 pm
image

பரந்தன் சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட 27kg மாட்டு இறைச்சி இன்றையதினம்(28) அப் பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை போது கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

அதேவேளை குறித்த உணவக உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பரந்தன் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதரினால் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.




அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட மாட்டிறைச்சிகள் அழிப்பு. பரந்தன் சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட 27kg மாட்டு இறைச்சி இன்றையதினம்(28) அப் பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை போது கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.அதேவேளை குறித்த உணவக உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பரந்தன் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதரினால் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement