• Apr 18 2026

மட்டக்களப்பு செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் , மைதான திறப்பு விழாவும் - 2026

shanu / Apr 17th 2026, 2:17 pm
image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழக மைதானமும் ஜனா , கருணாகரன் விளையாட்டரங்கும் , செட்டிபாளையம் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இன்றைய தினம் ( 17 ) , கண்ணகி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


முன்னாள் பா.உ கோவிந்தன் கருணாகரன் (ஜனா ) தமது பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழ் 04 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கு திறப்பு விழாவும் , செட்டிபாளையம் கிரிக்கெட் சுற்றுப்போட்டி - அத்தியாயம் 03 கழக தலைவர் வேணுகோபாலராஜ் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பா.உ கோவிந்தன் கருணாகரம்,. பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டு உத்தியோகத்தர்கள் , சங்கங்கள் ஆலயங்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் , மைதான திறப்பு விழாவும் - 2026 மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழக மைதானமும் ஜனா , கருணாகரன் விளையாட்டரங்கும் , செட்டிபாளையம் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இன்றைய தினம் ( 17 ) , கண்ணகி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.முன்னாள் பா.உ கோவிந்தன் கருணாகரன் (ஜனா ) தமது பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழ் 04 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கு திறப்பு விழாவும் , செட்டிபாளையம் கிரிக்கெட் சுற்றுப்போட்டி - அத்தியாயம் 03 கழக தலைவர் வேணுகோபாலராஜ் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பா.உ கோவிந்தன் கருணாகரம்,. பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டு உத்தியோகத்தர்கள் , சங்கங்கள் ஆலயங்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement