• Oct 14 2026

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு !

Ziya / Oct 13th 2026, 2:34 pm
image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, கடந்த 10ஆம் திகதி மாலை 3 மணியளவில், லிந்துள்ள பமஸ்டன் பகுதியில் அமைந்துள்ள “இயேசு விடுவிக்கிறார்” ஆலயத்தில் சிறப்பு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது


குறித்த நிகழ்வு சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பது மற்றும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் பணியகத்தின் தலைமைப் போதகரான டாக்டர் நா. சுதர்சன்  தலைமையில்  நடைபெற்றுள்ளது.


சிறப்பு விருந்தினர்களாகப் போதகர் ராமச்சந்திரன், சகோதரி ஜெனிற்றா மற்றும் சகோதரி புனிதா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர்.







சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, கடந்த 10ஆம் திகதி மாலை 3 மணியளவில், லிந்துள்ள பமஸ்டன் பகுதியில் அமைந்துள்ள “இயேசு விடுவிக்கிறார்” ஆலயத்தில் சிறப்பு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளதுகுறித்த நிகழ்வு சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பது மற்றும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் பணியகத்தின் தலைமைப் போதகரான டாக்டர் நா. சுதர்சன்  தலைமையில்  நடைபெற்றுள்ளது.சிறப்பு விருந்தினர்களாகப் போதகர் ராமச்சந்திரன், சகோதரி ஜெனிற்றா மற்றும் சகோதரி புனிதா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement