• Apr 19 2026

ஈரானின் மற்றுமொரு உயர் அதிகாரி கொல்லப்பட்டார்!

shanu / Mar 26th 2026, 5:46 pm
image

ஈரானின் மற்றுமொரு உயர் அதிகாரி கொல்லப்பட்டார்


ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படைத் தலைவர் அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டுள்ளார்.


இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த ஜெருசலம் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


ஹோர்முஸ் நீரிணையை அண்மித்துள்ள பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரானின் மற்றுமொரு உயர் அதிகாரி கொல்லப்பட்டார் ஈரானின் மற்றுமொரு உயர் அதிகாரி கொல்லப்பட்டார்ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படைத் தலைவர் அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டுள்ளார்.இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த ஜெருசலம் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.ஹோர்முஸ் நீரிணையை அண்மித்துள்ள பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement