• Dec 02 2024

அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சொகுசு கார் பறிமுதல்!

Chithra / Nov 10th 2024, 3:31 pm
image

 

கம்பஹா, கிம்புலாபிட்டிய – விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வாகனம் கட்டானா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர் தொடர்பான  தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அதேநேரம், இது தொடர்பான விசாரணையையும் கட்டான பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.


அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சொகுசு கார் பறிமுதல்  கம்பஹா, கிம்புலாபிட்டிய – விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் வாகனம் கட்டானா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.வாகனத்தின் உரிமையாளர் தொடர்பான  தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.அதேநேரம், இது தொடர்பான விசாரணையையும் கட்டான பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement