சிறுவர்களை பாதுகோப்போம், சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றாக திகழ்வோம்” எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நெகோமியா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் இலங்கை திருச்சபை திருக்கலவன் பாடசாலைக்கருகில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணியானது ஏ-9 வீதியின் ஊடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்திருந்தது.
பொதுமக்கள், சிறார்கள் என பலரும் கலந்து கொண்ட இப்பேரணியில், நாம் மென்மையானவர்கள் எம்மீது வன்மத்தை தீர்க்காதீர்கள், என்னை மற்றவர்களின் திறமைகளோடு ஒப்பிடாதீர்கள் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
“சிறுவர்களை பாதுகோப்போம்” - வவுனியாவில் பேரணி சிறுவர்களை பாதுகோப்போம், சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றாக திகழ்வோம்” எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.நெகோமியா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் இலங்கை திருச்சபை திருக்கலவன் பாடசாலைக்கருகில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணியானது ஏ-9 வீதியின் ஊடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்திருந்தது.பொதுமக்கள், சிறார்கள் என பலரும் கலந்து கொண்ட இப்பேரணியில், நாம் மென்மையானவர்கள் எம்மீது வன்மத்தை தீர்க்காதீர்கள், என்னை மற்றவர்களின் திறமைகளோடு ஒப்பிடாதீர்கள் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.