• Sep 15 2026

50 மணி நேரம் எதிரிகளின் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்க வீரர்!

Ziya / Sep 14th 2026, 9:26 am
image

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்திலிருந்து வெளியேறிய விமானப்படை வீரர், எதிரிப் பகுதியில் சுமார் 50 மணி நேரம் மறைந்து தப்பித்த பின்னர் அமெரிக்க சிறப்பு மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.


மலைப்பகுதியில் பதுங்கியிருந்த அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட அதிரடியான இரவுநேர நடவடிக்கை, மிக ஆபத்தான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.


புதிதாக வெளியிடப்பட்ட  காணொளி, வீரர் மீட்கப்பட்ட தருணத்தையும் நடவடிக்கையின் தீவிரத்தையும் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது

50 மணி நேரம் எதிரிகளின் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்க வீரர் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்திலிருந்து வெளியேறிய விமானப்படை வீரர், எதிரிப் பகுதியில் சுமார் 50 மணி நேரம் மறைந்து தப்பித்த பின்னர் அமெரிக்க சிறப்பு மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.மலைப்பகுதியில் பதுங்கியிருந்த அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட அதிரடியான இரவுநேர நடவடிக்கை, மிக ஆபத்தான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.புதிதாக வெளியிடப்பட்ட  காணொளி, வீரர் மீட்கப்பட்ட தருணத்தையும் நடவடிக்கையின் தீவிரத்தையும் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement