மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர் ஒருவர் எலும்பு முறிவுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பதற வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகத்தின் ராஜஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டடமொன்றின் 3ஆவது மாடியில் உள்ள துணிக்கடையொன்றில் இளைஞர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
கீழே இருந்து வேலைபார்த்துக் கொண்டிருந்த அவர், எழும்பி பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்துள்ளார்.
மாடியிருப்பதை யோசிக்காமல் திடீரென அவர் எழும்பி நகர்ந்ததால் தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர், கீழே இருந்த ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மீது விழுந்துள்ளார்.
ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மாடியில் இருந்து கீழே விழுந்தும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பியுள்ளார்.
மாடியிலிருந்து கீழே விழுந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குறித்த இளைஞர் மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகி வெளிவந்து அனைவரையும் பதற வைத்துள்ளது.
மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர்; எலும்பு முறிவுடன் உயிர் தப்பிய பதற வைக்கும் காட்சி மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர் ஒருவர் எலும்பு முறிவுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பதற வைத்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தின் ராஜஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டடமொன்றின் 3ஆவது மாடியில் உள்ள துணிக்கடையொன்றில் இளைஞர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கீழே இருந்து வேலைபார்த்துக் கொண்டிருந்த அவர், எழும்பி பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்துள்ளார். மாடியிருப்பதை யோசிக்காமல் திடீரென அவர் எழும்பி நகர்ந்ததால் தவறுதலாக கீழே விழுந்துள்ளார். 3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர், கீழே இருந்த ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மீது விழுந்துள்ளார். ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மாடியில் இருந்து கீழே விழுந்தும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பியுள்ளார். மாடியிலிருந்து கீழே விழுந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குறித்த இளைஞர் மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகி வெளிவந்து அனைவரையும் பதற வைத்துள்ளது.