• May 23 2026

ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் - வெளியானது வர்த்தமானி

Chithra / Oct 1st 2025, 8:58 pm
image

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்குதல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் - வெளியானது வர்த்தமானி அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்குதல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement