• Aug 06 2025

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி கல்முனையில் போராட்டம்

Chithra / Aug 6th 2025, 11:13 am
image


நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன்,

இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில்   இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. 


சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி கல்முனையில் போராட்டம் நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன்,இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில்   இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement