• Apr 14 2026

மின்னல் வேகத்தில் சறுக்கி சென்ற லிப்ட் -நூலிழையில் உயிர் தப்பிய நபர்!

Ziya / Mar 5th 2026, 9:19 am
image


https://www.facebook.com/share/v/1Gxh8zMHzX/


குஜராத் மாநிலத்தின் வல்சாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறால் லிப்ட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிக வேகத்தில் மேலே சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


குறித்த சம்பவத்தின் போது நபர்  ஒருவர் லிஃப்டில் ஏறிய சில நொடிகளில், அது வழக்கமான வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் கீழ் தளத்தை நோக்கி சென்று மோதி நின்றுள்ளது.


இதன் காரணமாக குறித்த  நபர் அதிர்ச்சியடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக பெரிய காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.


இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


மின்னல் வேகத்தில் சறுக்கி சென்ற லிப்ட் -நூலிழையில் உயிர் தப்பிய நபர் https://www.facebook.com/share/v/1Gxh8zMHzX/குஜராத் மாநிலத்தின் வல்சாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறால் லிப்ட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிக வேகத்தில் மேலே சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த சம்பவத்தின் போது நபர்  ஒருவர் லிஃப்டில் ஏறிய சில நொடிகளில், அது வழக்கமான வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் கீழ் தளத்தை நோக்கி சென்று மோதி நின்றுள்ளது.இதன் காரணமாக குறித்த  நபர் அதிர்ச்சியடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக பெரிய காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement