• Apr 14 2026

280 மீட்டர் உயரத்தில் சிக்கிய தவித்த இருவர்-விரைந்து செயற்பட்டு மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

Ziya / Mar 5th 2026, 9:21 am
image


அமெரிக்கா நாட்டின் லாங்வியூ நகரில் சுமார் 280 மீட்டர் உயரம் கொண்ட தகவல் தொடர்பு கோபுரத்தில் ஹாட் ஏர் பலூன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


பலூனில் பயணம் செய்திருந்த இருவர், கோபுரத்தின் மேல்பகுதியில் சிக்கிக் கொண்டனர். 


பலூன் கோபுரத்தின் கம்பிகளில் சிக்கியதால் அது கீழிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.


சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்றனர். 


சுமார் 4 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, இருவரையும் பாதுகாப்பு கயிறுகள் மற்றும் உரிய கருவிகளின் உதவியுடன் கீழிறக்கி பாதுகாப்பாக மீட்டனர்.


குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


280 மீட்டர் உயரத்தில் சிக்கிய தவித்த இருவர்-விரைந்து செயற்பட்டு மீட்ட தீயணைப்பு வீரர்கள் அமெரிக்கா நாட்டின் லாங்வியூ நகரில் சுமார் 280 மீட்டர் உயரம் கொண்ட தகவல் தொடர்பு கோபுரத்தில் ஹாட் ஏர் பலூன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பலூனில் பயணம் செய்திருந்த இருவர், கோபுரத்தின் மேல்பகுதியில் சிக்கிக் கொண்டனர். பலூன் கோபுரத்தின் கம்பிகளில் சிக்கியதால் அது கீழிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்றனர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, இருவரையும் பாதுகாப்பு கயிறுகள் மற்றும் உரிய கருவிகளின் உதவியுடன் கீழிறக்கி பாதுகாப்பாக மீட்டனர்.குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement