• May 30 2026

இலங்கைக்கான கனேடிய தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழிற்கு திடீர் விஜயம்...!samugammedia

Ziya / Jan 9th 2024, 11:27 am
image

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று(09)  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்ததுடன் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ்  கலந்துரையாடினார்.

இதில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இலங்கைக்கான கனேடிய தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழிற்கு திடீர் விஜயம்.samugammedia இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று(09)  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்ததுடன் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ்  கலந்துரையாடினார்.இதில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement