பொதுவாக தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் சிறிய இடையூறுகளுக்குக் கூட தூக்கம் கலைந்து அழுவது வழக்கமாகும்.
ஆனால் தூக்கத்தில் இருந்த ஒரு குழந்தைக்கு தாயார் அதன் விருப்பமான பாடலை ஒலிக்கச் செய்தபோது, குழந்தை எழுந்து அழாமல் துள்ளி குதித்து நடனமாடும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தை தனக்கு பிடித்தமான பாடலை செவிசாய்த்ததும் தூக்கம் கலைந்து உடனே எழுந்து பாடலை ரசித்து நடனமாடி மகிழும் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கின்றது.
குழந்தையின் அப்பாவியான அசைவுகளும், இசையை உணர்ந்து மகிழும் அந்த தருணமும் அனைவருக்கும் மகிழ்வினை உருவாக்குகின்றது.
குறித்த காணொளியை குழந்தையின் கியூட் நடனத்தை ரசித்து அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த குழந்தை-திடீரென எழுந்து ஆடிய கியூட் நடனம் https://www.facebook.com/share/v/1CANfPDV9v/பொதுவாக தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் சிறிய இடையூறுகளுக்குக் கூட தூக்கம் கலைந்து அழுவது வழக்கமாகும். ஆனால் தூக்கத்தில் இருந்த ஒரு குழந்தைக்கு தாயார் அதன் விருப்பமான பாடலை ஒலிக்கச் செய்தபோது, குழந்தை எழுந்து அழாமல் துள்ளி குதித்து நடனமாடும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.குழந்தை தனக்கு பிடித்தமான பாடலை செவிசாய்த்ததும் தூக்கம் கலைந்து உடனே எழுந்து பாடலை ரசித்து நடனமாடி மகிழும் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கின்றது.குழந்தையின் அப்பாவியான அசைவுகளும், இசையை உணர்ந்து மகிழும் அந்த தருணமும் அனைவருக்கும் மகிழ்வினை உருவாக்குகின்றது.குறித்த காணொளியை குழந்தையின் கியூட் நடனத்தை ரசித்து அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.