காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுதும் வெவ்வேறு வித்தியாசமான முறையில் காதலை வௌிப்படுத்தி கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்தவகையில் துபாயின் கடற்பகுதிகளில் கப்பல்கள் வித்தியாசமாக முறையில் காட்சிப்படுத்தி காதலை வெளிப்படுத்திய பிரமிக்க வைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றது.
குறித்த காணொளியில் உயரமாக கட்டடத்தில் இருந்து பார்க்கும் போது கடலில் பயணிக்கும் கப்பல்கள் சிவப்பு நிற விளக்குகள் மற்றும் அலங்காரங்களின் மூலம் இதயம் வடிவத்தினை உருவாக்கி காதலை வெளிப்படுத்துகின்றன.அதனை உயரமாக கட்டத்தில் நின்ற படி பெண் ஒருவர் கண்டு வியக்கின்றார்.
அது பார்வையாளர்கள் மத்தியில் புத்துணர்வை கலைஉணர்வும் ஏற்படுத்துகின்றது.
கடல் மற்றும் காதல் இணையும் இந்த வித்தியாசமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.
இப்படியும் காதலை வெளிப்படுத்த முடியுமா என்பதை இந்த காட்சிகள் வடிவமைப்பு எடுத்து காட்டுகின்றது.
கடல் மீது காதலை உருவாக்கிய கப்பல்கள்- காதலர் தினத்தை கொண்டாடும் புதுவழி https://www.facebook.com/share/v/1Dat6fsz8D/காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுதும் வெவ்வேறு வித்தியாசமான முறையில் காதலை வௌிப்படுத்தி கொண்டாடி மகிழ்கின்றனர்.அந்தவகையில் துபாயின் கடற்பகுதிகளில் கப்பல்கள் வித்தியாசமாக முறையில் காட்சிப்படுத்தி காதலை வெளிப்படுத்திய பிரமிக்க வைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றது.குறித்த காணொளியில் உயரமாக கட்டடத்தில் இருந்து பார்க்கும் போது கடலில் பயணிக்கும் கப்பல்கள் சிவப்பு நிற விளக்குகள் மற்றும் அலங்காரங்களின் மூலம் இதயம் வடிவத்தினை உருவாக்கி காதலை வெளிப்படுத்துகின்றன.அதனை உயரமாக கட்டத்தில் நின்ற படி பெண் ஒருவர் கண்டு வியக்கின்றார்.அது பார்வையாளர்கள் மத்தியில் புத்துணர்வை கலைஉணர்வும் ஏற்படுத்துகின்றது.கடல் மற்றும் காதல் இணையும் இந்த வித்தியாசமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.இப்படியும் காதலை வெளிப்படுத்த முடியுமா என்பதை இந்த காட்சிகள் வடிவமைப்பு எடுத்து காட்டுகின்றது.