• Apr 30 2024

உலகக் கிண்ணத்திற்கான 32 பேர் கொண்ட ஆரம்ப அணி

Tharun / Apr 16th 2024, 5:44 pm
image

Advertisement

எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பை சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார், மேலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க துணை தலைவராக பணியாற்றுவார்.

32 பேர் கொண்ட குழாமில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ச மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்தும் ஒருவர், உலகக் கிண்ணத்தினை இலக்காகக் கொண்ட இலங்கையின் முக்கிய அணியில் சேர்க்கப்படும் முதல் வாய்ப்பில் இணைந்தார்.

உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு குறித்த அணி ஏற்கனவே தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் வரிசை துடுப்பாட்ட வீரர் லசித் கிருஸ்புள்ளே மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சஹன் ஆராச்சிகே ஆகிய இரு புதிய வீரர்கள் மற்றும் சகலதுறை வீரர் லஹிரு மதுசங்கத ஆகியோருக்கும் இங்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிறைவடைந்த இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஜனித் லியனகேவும் இந்த ஆரம்ப அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இறுதி இலங்கை அணியை பெயரிட மே மாதம் 25ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 2 ஆம் திகதி தொடங்க உள்ளது.

இலங்கை தொடக்க அணி –

வனிந்து ஹசரங்க (தலைவர்)

சரித் அசலங்க (துணைத் தலைவர்)

குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க

சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ்

கமிந்து மெண்டிஸ்

தசுன் ஷானக

சாமிக கருணாரத்ன

ஜனித் லியனகே

அவிஷ்க கருணாரத்ன

தினேஷ் சந்திமால்

லசித் கிருஸ்புள்ளே

சஹான் ஆராச்சிகே

நிரோஷன் திக்வெல்ல

பானுக ராஜபக்ஷ

குசல் ஜனித் பெரேரா

தனஞ்சய டி சில்வா

அகில தனஞ்சய

துஷ்மந்த சமீர

துனித் வெல்லாலகே

தில்ஷான் மதுஷங்க

அசித பெர்னாண்டோ

பிரமோத் மதுஷான்

மஹீஷ் தீக்ஷன

மதீஷ பத்திரன

லஹிரு மதுசங்க

லஹிரு குமார

விஜயகுமார் வியஸ்காந்த்

பினுர பெர்னாண்டோ

நுவன் துஷார

ஜெஃப்ரி வான்டர்சே

உலகக் கிண்ணத்திற்கான 32 பேர் கொண்ட ஆரம்ப அணி எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பை சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார், மேலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க துணை தலைவராக பணியாற்றுவார்.32 பேர் கொண்ட குழாமில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ச மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்தும் ஒருவர், உலகக் கிண்ணத்தினை இலக்காகக் கொண்ட இலங்கையின் முக்கிய அணியில் சேர்க்கப்படும் முதல் வாய்ப்பில் இணைந்தார்.உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு குறித்த அணி ஏற்கனவே தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முதல் வரிசை துடுப்பாட்ட வீரர் லசித் கிருஸ்புள்ளே மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சஹன் ஆராச்சிகே ஆகிய இரு புதிய வீரர்கள் மற்றும் சகலதுறை வீரர் லஹிரு மதுசங்கத ஆகியோருக்கும் இங்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.நிறைவடைந்த இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஜனித் லியனகேவும் இந்த ஆரம்ப அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இறுதி இலங்கை அணியை பெயரிட மே மாதம் 25ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 2 ஆம் திகதி தொடங்க உள்ளது.இலங்கை தொடக்க அணி – வனிந்து ஹசரங்க (தலைவர்) சரித் அசலங்க (துணைத் தலைவர்) குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்கசதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ்கமிந்து மெண்டிஸ்தசுன் ஷானகசாமிக கருணாரத்னஜனித் லியனகேஅவிஷ்க கருணாரத்னதினேஷ் சந்திமால்லசித் கிருஸ்புள்ளேசஹான் ஆராச்சிகேநிரோஷன் திக்வெல்லபானுக ராஜபக்ஷகுசல் ஜனித் பெரேராதனஞ்சய டி சில்வாஅகில தனஞ்சயதுஷ்மந்த சமீரதுனித் வெல்லாலகேதில்ஷான் மதுஷங்கஅசித பெர்னாண்டோபிரமோத் மதுஷான்மஹீஷ் தீக்ஷனமதீஷ பத்திரனலஹிரு மதுசங்கலஹிரு குமாரவிஜயகுமார் வியஸ்காந்த்பினுர பெர்னாண்டோநுவன் துஷாரஜெஃப்ரி வான்டர்சே

Advertisement

Advertisement

Advertisement