திருகோணமலை மாநகரசபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது இன்று சனிக்கிழமை (09) மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இதில் பெண்களின் வாழ்வியல் தொடர்பான பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதன் மூலம் ஒட்டு மொத்த பெண் சமூகத்துக்கான நீதி வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பிலும் உணர்வுபூர்வமாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பல பெண் சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.
திருகோணமலையில் பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலை மாநகரசபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது இன்று சனிக்கிழமை (09) மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.இதில் பெண்களின் வாழ்வியல் தொடர்பான பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஒட்டு மொத்த பெண் சமூகத்துக்கான நீதி வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பிலும் உணர்வுபூர்வமாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல பெண் சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.