மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இருப்பினும், ஜனாதிபதி அனுர திசாநாயக்க இதற்கு உடன்படவில்லை என்றும், செப்டம்பர் இறுதி வரை பதவியில் நீடிக்குமாறு கோரியுள்ளதாகவும்,
மேல் மாகாண ஆளுநர் தனது வணிக நடவடிக்கைகள் உட்பட தனிப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நாட்டின் முன்னணி வணிகக் குழுவின் தலைவராக உள்ளார்.
மேலும் அவரது நிர்வாகத்தின் கீழ் ஏராளமான ஊழியர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா. சற்றுமுன் தகவல் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.இருப்பினும், ஜனாதிபதி அனுர திசாநாயக்க இதற்கு உடன்படவில்லை என்றும், செப்டம்பர் இறுதி வரை பதவியில் நீடிக்குமாறு கோரியுள்ளதாகவும்,மேல் மாகாண ஆளுநர் தனது வணிக நடவடிக்கைகள் உட்பட தனிப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நாட்டின் முன்னணி வணிகக் குழுவின் தலைவராக உள்ளார். மேலும் அவரது நிர்வாகத்தின் கீழ் ஏராளமான ஊழியர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.