2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (செப்டம்பர் 3) வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் 10ம் திகதி அன்று புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.
மொத்தமாக 2,787 பரீட்சை மையங்களில் 307,951 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியான பின், திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்றிரவு வெளியாகுமா 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (செப்டம்பர் 3) வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் 10ம் திகதி அன்று புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.மொத்தமாக 2,787 பரீட்சை மையங்களில் 307,951 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியான பின், திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.