• May 02 2026

வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள்!

Tharmini / Nov 15th 2024, 7:42 am
image

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி  மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி  மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 19,786 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,736 வாக்குகள்

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 8,354 வாக்குகள்

ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 6,556 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 5,886 வாக்குகள்

வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி  மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, வன்னி  மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 19,786 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,736 வாக்குகள்இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 8,354 வாக்குகள்ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 6,556 வாக்குகள்ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 5,886 வாக்குகள்

Advertisement

Advertisement

Advertisement