வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.