• Apr 16 2026

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் அனுமதி நீடிக்கப்படாது - அமெரிக்கா!

shanu / Apr 16th 2026, 12:24 pm
image

'ரஷ்யா மற்றும் ஈரான் மசகு எண்ணெய்யை வாங்குவதற்கு  வழங்கப்பட்ட  அனுமதியை அமெரிக்கா நீடிக்காது' என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். 


அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்கும் பல நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து மசகு எண்ணெய் விநியோகம் தடைபட்டது.


இதனால், ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாள்களுக்கு அனுமதி அளித்தது. 


ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்கினாலும் வரி விதிக்கப்படாது என்று கூறி விலக்கு அளித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் அனுமதி நீடிக்கப்படாது - அமெரிக்கா 'ரஷ்யா மற்றும் ஈரான் மசகு எண்ணெய்யை வாங்குவதற்கு  வழங்கப்பட்ட  அனுமதியை அமெரிக்கா நீடிக்காது' என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்கும் பல நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து மசகு எண்ணெய் விநியோகம் தடைபட்டது.இதனால், ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாள்களுக்கு அனுமதி அளித்தது. ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்கினாலும் வரி விதிக்கப்படாது என்று கூறி விலக்கு அளித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement