பன்றிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த வாகனமொன்று வீதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளகியுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோவின் சான் லூயிஸ் போடோசியில் உள்ள பைபாஸ் அருகே உள்ள மேட்டேஹுவா நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
பன்றிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த வாகனம் மேட்டேஹுவா நெடுஞ்சாலையில் கவிழ்ந்துள்ளது.
வாகனம் கவிழ்ந்ததில் பன்றிகள் பல வீதியில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. பன்றிகள் விழுந்து கிடந்தததை அவதானித்த மக்கள் பலர் ஓடிச் சென்று பன்றிகளை தூக்கினர்.
ஒவ்வொருவராக ஓடிச்சென்று பன்றிகளைத் தூக்கிச் செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பன்றிகளுடன் வீதியில் கவிழ்ந்த வாகனம் ; ஓடிச்சென்று பன்றிகளை தூக்கிச் செல்லும் மக்கள் பன்றிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த வாகனமொன்று வீதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளகியுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோவின் சான் லூயிஸ் போடோசியில் உள்ள பைபாஸ் அருகே உள்ள மேட்டேஹுவா நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. பன்றிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த வாகனம் மேட்டேஹுவா நெடுஞ்சாலையில் கவிழ்ந்துள்ளது. வாகனம் கவிழ்ந்ததில் பன்றிகள் பல வீதியில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. பன்றிகள் விழுந்து கிடந்தததை அவதானித்த மக்கள் பலர் ஓடிச் சென்று பன்றிகளை தூக்கினர். ஒவ்வொருவராக ஓடிச்சென்று பன்றிகளைத் தூக்கிச் செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.